மீண்டும் பிறப்பெடுப்போம் , ஓர் உணவு பிரியராய் ...!

மீண்டும்  பிறப்பெடுப்போம்  , ஓர்  உணவு பிரியராய் ...!

 கோவிட் -19 இந்த  தொற்று  நோய்உலகையே பெரும  பாதிப்படையச்  செய்துள்ளது என           நாம் அனைவரும் அறிவோம்.
                      இது  உலகை பாதிப்படைய செய்தது மட்டும் அல்லால்உலகைச்  சுற்றும் உணவு பிரியர்களிடமும்என்னை போன்ற அசைவ உணவு 
பிரியர்களிடமும் கூட கருணை காட்ட வில்லை.

 நிலவும்  இந்த  சூழலில்,  எனது  அடுத்த  வேலை  உணவைத்  தேடிவீட்டை விட்டு  வெளியே  அடியெடுத்து  வைப்பதுமிகவும்  சாவலாகத்தான்  உள்ளது.
நான், எனது  வணிகம்  சார்ந்து  பல பகுதிகளில் சுற்று பயணங்களை மேற்கொண்டவன்
அந்த நேரங்களில் எனக்கு  கிடைத்த  அனுபவங்கலும்  மற்றும் ருசியான உணவு பழக்கவழக்கங்களும்  இன்றியமையாதவை.  
மீண்டும்  அது  நிகழ,  நீண்ட காலங்கள் நான் காத்திருக்கவேண்டும்.

இந்த  ஊரடங்குப் பொழுதில்
எனதுஅன்றாட  பழக்கவழக்கங்களை உடனடியாக  மாற்றிகொள்ளவும், அசைவ உணவு  சார்ந்த  எனது உணவுப் பசியை போக்கவும் வேண்டியிருந்தது.
அதனால்இப்பொழுதில் சமையல் சார்ந்த  எனது  பரிசோதனைகளையும், தமிழகம் முழுதும்  நான்  ரசித்து ருசித்த  உணவுகளையும்  எனது  வீட்டில்  இருந்த படியேசமைக்க முடிவு செய்தேன்.

பொதுவாக  நான்  ஆன்லைனில், உணவு  மற்றும்  உணவு  சார்ந்த பொருட்களை  வாங்க  விரும்பாதவன். ஆனால்  நிலவும்  இந்த  சூழலில், சூழ்நிலைக்கு  ஏற்ப  என்னை  மாற்றி கொள்வதைத் தவிர  வேறு வழி தெரியவில்லை. மேலும்  ஆன்லைன் சேவைகளே, தற்பொழுது  மிகவும்  பாதுகாப்பான  மற்றும் எளிமையான வழி  என்பதையும் அறிந்தேன்.
ஆகையால், எனக்கான தேடலை தேட தொடங்கிய ஒரு சில நொடி பொழுதில், அதை நான் அடைந்தேன்ஆம் ... licious மற்றும் Tendercuts   போன்ற ஆன்லைன் இறைச்சி விற்பனை சேவைகள்  இருப்பதையும், அந்த சேவைகள் கோழி,மீன் மற்றும் பல்வேறு இறைச்சி  உணவு பொருட்களை, எனது  வீடு  தேடி விநியோகம்  செய்வதும்  தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல், எனது ஆன்லைன் வேட்டையில் இதுவரை நான் கண்டிராத,ஒரு புதுமையான தயாரிப்புகளையும் நான் கண்டறிந்தேன் . அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தில்லைஸ். 

ஆம் ...தில்லைஸ்  நிறுவனத்தில் தயாரிப்புகள் யாவும்என்னை நொடி பொழுதில்  கவர்ந்தது...
காரணம் ...

இந்நிறுவனம், ஹோட்டல் வகை  தயாரிப்பு உணவுகளைவீட்டில் இருந்தே 
சமைப்பதற்கு  தேவையான மசாலா தயாரிப்புகளையும் ,
அந்த தயாரிப்புகள் யாவும், மிகவும் எளிமையான  செய்முறை  கொண்டிருந்ததையும் அறிந்தேன்.

மேலும்  இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தில்லைஸ் தயாரிப்புகளில்  அனைத்திலும் வெங்காயம்இஞ்சி  மற்றும் பூண்டு ஆகிய  பொருட்களின்  சேர்மானங்கள் அடங்கும்
தில்லைஸ் தயாரிப்புகளை நான் பயன்படுத்தும் பொழுது, வெங்காயத் தோலுரித்தல் மற்றும் வெட்டுதல்  போன்ற செயல்களில்  எனது  நேரத்தை  இனி வீணாக்கபோவதில்லை  என்பது  உறுதி...

மேலும்  இந்நிறுவன  தயாரிப்புகளில், என் நாவிற்கு  உயிரூட்டும்  வகையில் மதுரை மட்டன் பிரை மசாலா,பள்ளிப்பாளையம் சிக்கன் மிக்ஸ் மற்றும் மெட்ராஸ் பிஷ் கரி  மசாலா  என  பலவகையான மசாலா தயாரிப்புகளும் அடங்கும்.

எது எப்படியோ
இந்த  ஊரடங்கு ஒரு நாள் முடிவுக்கு வரும்.!
அதற்குள்  நான் ரசித்து ருசித்த உணவுகளை வீட்டில் இருந்த படிநானே சமைத்து என்னுடைய  அசைவ உணவு  பசிக்கு தீனியிட்டு திருப்தி அடைந்ததும்,  ஒரு  சாதாரண நூகர்வோரான  நான் , பிறர்  நூகர சமையல் செய்யும் ஒரு  சமையல் சக்கரவர்தியானதும், எனக்கு  நானே வரவேற்க தக்கது .

Comments

Popular Posts